உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கதேசத்தில் இந்து, கிறிஸ்டின் மக்கள் படும் பாடு | bangladesh news | bangladesh hindu attack 2024

வங்கதேசத்தில் இந்து, கிறிஸ்டின் மக்கள் படும் பாடு | bangladesh news | bangladesh hindu attack 2024

பதறும் வங்கதேசம் இந்துக்கள் 205 இடத்தில் கொடூர தாக்குதல் நொடிக்கு நொடி திக் திக் மாணவர்கள் போராட்டத்தால் வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்றனர். அவர் ராஜினாமா செய்து விட்டு இந்தியா தப்பி வந்து விட்டார். புதிய அரசு பதவி ஏற்க வேண்டும் என்றனர். அதே போல் இடைக்கால அரசும் பொறுப்பேற்று கொண்டது. ஆனாலும் வன்முறை நின்றபாடில்லை. குறிப்பாக அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடக்கிறது. இந்துக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அவர்களது உடமைகளை சமூக விரோதிகள் சூறையாடுகின்றனர்.

ஆக 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி