உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரதமர் மாளிகையை சூறையாடிய திடுக் காட்சி | Bangladesh violence | Sheikh Hasina | Ganabhaban Dhaka

பிரதமர் மாளிகையை சூறையாடிய திடுக் காட்சி | Bangladesh violence | Sheikh Hasina | Ganabhaban Dhaka

இவ்வளவு பெரிய அட்ராசிட்டி நடந்தது வங்கதேசம் பிரதமர் மாளிகையில் தான். வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்ததை தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதற்கிடையே போராட்டக்காரர்கள் ஹசீனா வசித்த பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர். கொத்து கொத்தாக சுவர் ஏறி குதித்தனர். உள்ளே இருந்த பொருட்களை அங்குலம் அங்குலமாக சூறையாடினர். ஹசீனாவின் பெட்ரூமில் நுழைந்து பெட்டில் சொகுசாக படுத்து விளையாடினர். பிரிட்ஜில் இருந்த தின்பண்டங்களை ருசித்து தின்றனர்.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை