உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரதமர் மோடியிடம் முகமது யூனுஸ் சொன்னது என்ன? | Mohammad Yunus | PM Narendra Modi | Bangladesh

பிரதமர் மோடியிடம் முகமது யூனுஸ் சொன்னது என்ன? | Mohammad Yunus | PM Narendra Modi | Bangladesh

வங்கதேச இந்துக்கள் மீது அட்டாக் மோடிக்கு போன் போட்ட யூனுஸ் வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் பயங்கர கலவரமாக மாறியதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார். கலவரத்தில் இந்துக்களும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர். கோயில்கள், வணிக நிறுவனங்கள் இந்துக்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டன. ேஷக் ஹசீனா அவாமி லீக் கட்சியில் அங்கம் வகித்த சில இந்துக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இருநாட்டு உறவின் அடையாளமாக விளங்கும் டாக்காவில் உள்ள இந்திய கலாச்சார மையம், இஸ்கான் கோயிலும்கூட தாக்கப்பட்டது.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை