/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியா வங்கதேசத்தின் நண்பன் என்கிறார் ஆலோசகர் ஹூசைன் Bangladesh|Foreign Advisor|Hussian | India
இந்தியா வங்கதேசத்தின் நண்பன் என்கிறார் ஆலோசகர் ஹூசைன் Bangladesh|Foreign Advisor|Hussian | India
வங்கதேசத்தில் 17 உறுப்பினர்கள் கொண்ட இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் முதன்மை ஆலோசகராக உள்ளார். வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் தூதரக அதிகாரிகள் சந்திப்பு நடைபெற்றது. வங்கதேச வெளியுறவு ஆலோசகர் தௌஹித் ஹூசைன் வங்கதேச நிலை குறித்து விளக்கம் அளித்தார்.
ஆக 13, 2024