/ தினமலர் டிவி
/ பொது
/ வங்கதேசத்தினருக்கு போலி ஆவணம்: ஏஜென்ட்களுக்கும் கிடுக்கி Bangladeshi Illegal Migrants arrested
வங்கதேசத்தினருக்கு போலி ஆவணம்: ஏஜென்ட்களுக்கும் கிடுக்கி Bangladeshi Illegal Migrants arrested
நாட்டின் பல பகுதிகளில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினர் பற்றிய கணக்கெடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் நம் நாட்டிற்குள் நுழைந்து, இங்கேயே தங்கியுள்ள வங்கதேசத்தினரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் படி உத்தர பிரதேசத்தின் மதுராவில் சட்ட விரோதமான முறையில் வங்கதேசத்தினர் பலர் வசிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. காஜ்பூர் பகுதியில் போலீசார் வீடு வீடாக சோதனை நடத்தினர்.
மே 17, 2025