உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கல்லூரி மாணவன் கதை முடித்த பார் ஊழியர்கள் | Bar | Police Investigation | Puducherry | crime

கல்லூரி மாணவன் கதை முடித்த பார் ஊழியர்கள் | Bar | Police Investigation | Puducherry | crime

பர்த்டே பார்ட்டியில் சோகம் பாரில் வாலிபர் குத்தி கொலை மதுரை கல்லூரி மாணவன் ஷாஜன். இவரது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக நேற்று நண்பர்களுடன் புதுச்சேரி வந்துள்ளார். புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள ரெஸ்ட்ரோ பார் ஒன்றில் மது குடித்துள்ளனர். அப்போது நடனமாடிய ஒரு பெண் மீது இடித்ததாக கூறப்படுகிறது.

ஆக 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ