உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் எங்கெல்லாம் மழை வெளுக்கும்? வானிலை அப்டேட் | Bay of Bengal Depression | Monsoon

தமிழகத்தில் எங்கெல்லாம் மழை வெளுக்கும்? வானிலை அப்டேட் | Bay of Bengal Depression | Monsoon

ஒரிசா - மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது ஒரிசாவின் பாலசோருக்கு தென்கிழக்கே 50 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் டிக்கா பகுதிக்கு தென்கிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு ஒரிசா கடலோரப் பகுதியில் கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை