7.5% இட ஒதுக்கீடு வரப்பிரசாதம்: சீட் பெற்ற மாணவர்கள் நெகிழ்ச்சி
இளநிலை மருத்துவ கவுன்சிலிங்கில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஓமந்தூராரர் அரசு மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது. சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன், MBBS மற்றும் BDS மாணவ, மாணவிகள் உட்பட 699 பேருக்கு இட ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
ஜூலை 31, 2025