உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடு ரோட்டில் ஆட்டோ டிரைவருக்கு பளார்! பின் நடந்தது என்ன? | Bengaluru Auto driver Viral Video | Woma

நடு ரோட்டில் ஆட்டோ டிரைவருக்கு பளார்! பின் நடந்தது என்ன? | Bengaluru Auto driver Viral Video | Woma

பெங்களூரு பெல்லந்தூரில் தனது கால் மீது ஆட்டோ மோதியதாக வடமாநில இளம்பெண் ஒருவர் ஆத்திரமடைந்தார். கணவருடன் பைக்கில் சென்ற அவர் ஆட்டோ டிரைவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதால் ஆட்டோ டிரைவர் செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கினார். ஆத்திரமடைந்த அந்த பெண் தனது செருப்பை கழட்டி ஆட்டோ டிரைவரை தாக்கினார்.

ஜூன் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை