உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை தேடும் போலீஸ் | Rcb marketing head Arrested | stampede case

கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை தேடும் போலீஸ் | Rcb marketing head Arrested | stampede case

நெரிசலில் நசுங்கிய 11 உயிர்கள் RCB நிர்வாகி உட்பட 4 பேர் கைது! பெங்களூரு கமிஷனர், 4 போலீசார் சஸ்பெண்ட் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வென்றது. இதையொட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக்கொண்டாட்டம் நடந்தது.

ஜூன் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை