/ தினமலர் டிவி
/ பொது
/ EPF முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு bengaluru|arrest-warrant|ex-cricketer|robin-uthappa|EPF
EPF முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு bengaluru|arrest-warrant|ex-cricketer|robin-uthappa|EPF
இந்திய கிரிக்கெட் அணியில் துவக்க ஆட்டக்காரராக விளையாடியவர் ராபின் உத்தப்பா. 59 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். பெங்களூருவில் ஏற்றுமதி ஆடைகள் நிறுவனம் நடத்தி வருகிறார். அதன் இயக்குநராக உள்ளார். நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்து EPF எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதியில் சேர்க்க வேண்டும். உத்தப்பா தொழிலாளர்களிடம் பணத்தைப் பிடித்தம் செய்துவிட்டு, தொழிலாளர்களின் EPF கணக்கில் டெபாசிட் செய்யவில்லை.
டிச 21, 2024