உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடக்கம் செய்ய பண்ணை வீட்டில் தயாராகும் நிலம் | Director Bharathiraja | Final Tribute | Theni

அடக்கம் செய்ய பண்ணை வீட்டில் தயாராகும் நிலம் | Director Bharathiraja | Final Tribute | Theni

சொந்த மண்ணில் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு! சோகத்தில் ஆழ்ந்த அல்லிநகரம் தமிழ் சினிமா இயக்குநர் பாரதிராஜா வயதுமூப்பு உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை நீலாங்கரை வீட்டில் அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜூன் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை