/ தினமலர் டிவி
/ பொது
/ அடக்கம் செய்ய பண்ணை வீட்டில் தயாராகும் நிலம் | Director Bharathiraja | Final Tribute
அடக்கம் செய்ய பண்ணை வீட்டில் தயாராகும் நிலம் | Director Bharathiraja | Final Tribute
சொந்த மண்ணில் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு! சோகத்தில் ஆழ்ந்த அல்லிநகரம் தமிழ் சினிமா இயக்குநர் பாரதிராஜா வயதுமூப்பு, உடல்நலக்குறைவால் காலமானார். சொந்த ஊரான தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள பண்ணை வீட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்காக நிலத்தை ஜேசிபி மூலம் சீர் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜூன் 10, 2026