உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உபி மரணங்கள்: யார் இந்த போலே பாபா? Who is Bhole Baba | hathras incident | Stampede at satsang in UP

உபி மரணங்கள்: யார் இந்த போலே பாபா? Who is Bhole Baba | hathras incident | Stampede at satsang in UP

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கொத்து, கொத்தாக பக்தர்கள் மரணம் அடைந்தனர். மொத்த நாட்டையும் இந்த சம்பவம் உலுக்கி உள்ளது. ஜனாதிபதி முர்மு பிரதமர் மோடி, அமித்ஷா, எதிர்கட்சி தலைவர் ராகுல், உபி முதல்வர் யோகி இரங்கல் தெரிவித்தனர். இப்போது இந்த நிகழ்ச்சி பற்றியும் அதை நடத்திய அமைப்பு பற்றியும் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் என்ற கிராமத்தில் தான் இந்த சோக சம்பவம் நடந்தது.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை