உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண் தொழிலதிபருக்கு பெங்களூருவில் நடந்த சோகம் | Bhovi Corporation scam | harassment | Blamed CID

பெண் தொழிலதிபருக்கு பெங்களூருவில் நடந்த சோகம் | Bhovi Corporation scam | harassment | Blamed CID

கர்நாடகாவில் போவி இன பெண்களுக்கு போவி மேம்பாட்டு ஆணையம் சார்பில் சுய தொழில் உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முந்தைய பா.ஜ ஆட்சியின்போது இத் திட்டத்தில் 97 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுபற்றி சிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. கனக லட்சுமி உள்ளார். விசாரணையில் பெங்களூருவைச் சேர்ந்த இளம் பெண் தொழிலதிபர் ஜீவாவுக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி