/ தினமலர் டிவி
/ பொது
/ அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகல் | Joe Biden | Biden withdraws| U.S. presidential r
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகல் | Joe Biden | Biden withdraws| U.S. presidential r
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 5ல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சிகாகோவில் அடுத்த மாதம் நடக்கும் கட்சியின் மாநாட்டில் அவர் முறைப்படி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த தேர்தல் தொடர்பான நேரடி விவாத நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார்.
ஜூலை 22, 2024