உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பீகார் விஷயத்தில் தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி Bihar election | SIR| Supreme co

பீகார் விஷயத்தில் தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி Bihar election | SIR| Supreme co

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, போலி வாக்காளர்களை நீக்கி உண்மையான, தகுதி வாய்ந்த வாக்களார் பட்டியலை தயாரிக்கும் பணியில், தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடக்கிறது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.

ஜூலை 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ