/ தினமலர் டிவி
/ பொது
/ கூட்டணியில் சேர்க்காவிட்டால்... ஒவைசி மறைமுக எச்சரிக்கை Bihar election |asaduddin owaisi |
கூட்டணியில் சேர்க்காவிட்டால்... ஒவைசி மறைமுக எச்சரிக்கை Bihar election |asaduddin owaisi |
சட்டசபை தேர்தலுக்கு பின் குழந்தை போல அழக்கூடாது! ஆர்ஜேடி கூட்டணியை கலாய்த்த ஒவைசி பீகார் சட்டசபை தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. கடந்த 2020 தேர்தலில் அசதுதீன் ஒவைசி எம்.பியின் A.I.M.I.M. கட்சி தனித்து போட்டியிட்டது. அக்கட்சி 5 தொகுதிகளில் வென்றது. லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சியின் முஸ்லிம் வாக்கு வங்கியை, ஒவைசி கட்சி உடைத்தது. இருப்பினும் ஒவைசி கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் பின்னர் ஆர்ஜேடி கட்சியில் சேர்ந்தனர். வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்--ஆர்ஜேடி கூட்டணியில் சேர ஒவைசி விரும்புகிறார். அவர் கூறும்போது,
ஜூலை 03, 2025