/ தினமலர் டிவி
/ பொது
/ பீகார் தேர்தலில் ஓட்டுப் பதிவு சதவீதம் அதிகரிப்பு: குழப்பத்தில் அரசியல் கட்சிகள் தவிப்பு Bihar elect
பீகார் தேர்தலில் ஓட்டுப் பதிவு சதவீதம் அதிகரிப்பு: குழப்பத்தில் அரசியல் கட்சிகள் தவிப்பு Bihar elect
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 6ம் தேதி 121 தொகுதிகளிலும், 11ம் தேதியான இன்று 122 தொகுதிகளிலும் ஓட்டுப் பதிவு நடந்தது. முதல் கட்ட தேர்தலில் 64 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இது, கடந்த தேர்தல்களில் பதிவான ஓட்டு சதவீதத்தை ஒப்பிடுகையில் அதிகமாக இருந்ததால், மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனரா அல்லது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனரா என்ற குழப்பம் எழுந்தது.
நவ 11, 2025