உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தவெகவுக்கு தாவினாலும் வாய்ப்பில்ல: காங்கிரஸுக்கு திமுக கொடுக்கும் ஷாக் | Bihar Election Defeat | Con

தவெகவுக்கு தாவினாலும் வாய்ப்பில்ல: காங்கிரஸுக்கு திமுக கொடுக்கும் ஷாக் | Bihar Election Defeat | Con

பீகார் சட்டசபை தேர்தலில் மோடி - நிதிஷ் குமார் கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று, இண்டி கூட்டணியை பரிதாப நிலைக்கு தள்ளிவிட்டது. இதில், குறிப்பாக, காங்கிரசின் நிலை படுமோசம். புதிதாக போட்டியிட்ட ஓவைசி கட்சிக்கு கூட, 5 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், 100 ஆண்டுகளைக் கடந்த காங்கிரசுக்கு வெறும், 6 தொகுதிகளில் தான் வெற்றி.

நவ 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ