/ தினமலர் டிவி
/ பொது
/ ஏழைகள் தலைவர் ஆவதை இண்டி கூட்டணி விரும்பாது: ஓவைசி காட்டம் Bihar election| Owaisi| RJD| Indi Allian
ஏழைகள் தலைவர் ஆவதை இண்டி கூட்டணி விரும்பாது: ஓவைசி காட்டம் Bihar election| Owaisi| RJD| Indi Allian
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பாஜ, - ஐக்கிய ஜனதாதளம் அடங்கிய என்டிஏ கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ்,- ராஷ்ட்ரீய ஜனதாதளம் அடங்கிய இண்டி கூட்டணி மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. கணிசமான முஸ்லிம் வாக்கு வங்கி வைத்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி, இண்டி கூட்டணியில் சேர விரும்புகிறது. அது பற்றி அக்கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்விக்கு கடிதம் எழுதினார்.
ஜூலை 14, 2025