/ தினமலர் டிவி
/ பொது
/ பிரசாரத்திற்கு சென்றபோது குளத்தில் இறங்கி ஓட்டு சேகரித்த ராகுல் bihar Election| Rahul gandhi| elec
பிரசாரத்திற்கு சென்றபோது குளத்தில் இறங்கி ஓட்டு சேகரித்த ராகுல் bihar Election| Rahul gandhi| elec
பீகார் சட்டசபைக்கு முதற்கட்ட தேர்தல் 6ம் தேதி நடைபெற உள்ளது. 2 நாட்களில் பிரசாரம் ஓய்வதால், கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பெகுசராய் பகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்தபகுதியில் உள்ள குளத்தில் மீனவர்கள் வலைவிரித்து மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.
நவ 02, 2025