உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குடியுரிமை ஆவணமாக ஆதாரை ஏற்க முடியாது: சுப்ரீம் கோர்ட் ECI Case | Bihar Election | Supreme Court

குடியுரிமை ஆவணமாக ஆதாரை ஏற்க முடியாது: சுப்ரீம் கோர்ட் ECI Case | Bihar Election | Supreme Court

ஆதார் குடியுரிமை ஆவணம் அல்ல தேர்தல் கமிஷன் சொல்வது சரியே! பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடக்கிறது. 7.24 கோடி வாக்காளர்கள் இருப்பதாக வரைவு வாக்காளர் பட்டியலில் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி