/ தினமலர் டிவி
/ பொது
/ பரோலில் வெளி வந்து ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்றவர் சுட்டுக் கொலை! Bihar rowdy murder | Bihar Patient
பரோலில் வெளி வந்து ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்றவர் சுட்டுக் கொலை! Bihar rowdy murder | Bihar Patient
பீகாரின் பக்ஸர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சந்தன் மிஷ்ரா. இவர் மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன. பல்வேறு கிரிமினல் வழக்கில் கைதாகி பக்ஸர் சிறையில் அடைக்கப்பட்ட மிஷ்ரா, சில நாட்களுக்கு முன் பாகல்பூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அங்கு மிஷ்ராவின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், பரோலில் வெளியே வந்தார். பாட்னாவில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்தார். இதை அறிந்த சந்தன் மிஷ்ராவின் எதிரி கோஷ்டியினர் அவரை கொல்ல திட்டமிட்டனர். சந்தன் செஹரூ
ஜூலை 17, 2025