உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் இளசுகளின் ரீல்ஸ் மோகம் | Bike adventure | Youth atrocity | Madurai highw

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் இளசுகளின் ரீல்ஸ் மோகம் | Bike adventure | Youth atrocity | Madurai highw

மதுரை மாநகர் பகுதிகளில் சமீபகாலமாக இளைஞர்கள் சிலர் ரீல்ஸ் போடுவதற்காக பைக் ரேஸ், பைக் வீலிங் செய்வது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாநகர போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மாநகர பகுதிகளில் போலீஸ் கெடுபிடி அதிகரித்ததால் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பைக் ரேஸ், வீலிங் செய்து வீடியோ பதிவு செய்கின்றனர். தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல், சாலையில் செல்லும் மக்களையும் அச்சுறுத்துகின்றனர்.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி