/ தினமலர் டிவி
/ பொது
/ பைக்கில் சென்ற 3 மாணவர்கள் உயிரை பறித்த லாரி bike lorry accident | hosur students bike accident
பைக்கில் சென்ற 3 மாணவர்கள் உயிரை பறித்த லாரி bike lorry accident | hosur students bike accident
ஓசூர் மிடுகரப்பள்ளி பகுதியை சேர்ந்த மோகன் பாபு மகன் ஹரிஷ் குமார் வயது 14, வீரேந்திர சிங் மகன் ஆரியான் சிங் வயது 13, ஜெகன்நாதன் மகன் மதன்குமார் வயது 14 ஆகிய 3 பேரும் நல்ல நண்பர்கள். ஹரிஷ்குமார், மதன்குமார் 9ம் வகுப்பு படித்து வந்தனர். ஆரியான் சிங் 8ம் வகுப்பு படித்து வந்தான். இன்று மதன் குமார் மட்டும் பள்ளிக்கு செல்லவில்லை. மாலையில் பள்ளி முடியும் நேரத்தில் வீட்டில் இருந்து பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.
ஜூலை 14, 2025