உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அனுமதி மறுத்த போலீசிடம் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு | Bjp | Independence Day | Aruppukkottai | Bike

அனுமதி மறுத்த போலீசிடம் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு | Bjp | Independence Day | Aruppukkottai | Bike

பேரணி சென்ற பாஜவினர் விரட்டி விரட்டி கைது! சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுநகர் அருப்புக்கோட்டையில் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில் தேசிய கொடியுடன் பைக் பேரணி செல்ல திட்டமிட்டனர். பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருந்தும் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் புளியம்பட்டி பகுதியில் இன்று பாஜவினர் கூடினர். அங்கு வந்த டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார் பேரணிக்கு அனுமதி கிடையாது. வேண்டுமென்றால் 100 மீட்டர் நடந்து சென்று கொடி ஏற்றுங்கள் என கூறினர். 500 மீட்டர் நடக்க பாஜவினர் கோரிக்கை விடுத்தனர். போலீஸ் அனுமதி மறுத்தது. கலைந்து செல்வதாக கூறி பாஜவினர் கிளம்பினர். போலீசார் சென்றதும் நைசாக காந்தி மைதானம் பகுதியில் கூடி அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக முழக்கமிட்டு கொண்டே சென்றனர்.

ஆக 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை