உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பகலில் பார்சல் டெலிவரி; இரவில் பைக்கே பார்சல்! | Bike Theft | Chennai | Online delivery

பகலில் பார்சல் டெலிவரி; இரவில் பைக்கே பார்சல்! | Bike Theft | Chennai | Online delivery

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் முருகன். இவரது பைக் கடந்த மாதம் காணாமல் போனது. கொளத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இரண்டு இளைஞர்கள் பைக்கை திருடியது தெரிய வந்தது. அவர்கள் செல்லும் வழியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அனைத்தும் அலசப்பட்டது. வில்லிவாக்கம் மாடவீதி பகுதிக்கு பைக் திருடிய இளைஞர்கள் வந்து போவது தெரிந்தது. போலீசார் அவர்களை ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்தனர்.

செப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ