உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவையில் கூண்டோடு சிக்கிய கும்பல் | CCTV | Bike Theft

கோவையில் கூண்டோடு சிக்கிய கும்பல் | CCTV | Bike Theft

கோவையில் ராமநாதபுரம் பகுதியில் விலை உயர்ந்த பைக்குகள் அடிக்கடி காணாமல் போனது. அங்குள்ள பெரியார் நகரில் இரண்டு ஆசாமிகள் ரோட்டோரம் நிறுத்தி இருந்த பைக்கை திருடி செல்வது சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இது குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வந்தனர். சமீபத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இரண்டு இளைஞர்கள் மேல் சந்தேகம் வந்தது.

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !