/ தினமலர் டிவி
/ பொது
/ பறவை காய்ச்சல் பீதியால் கடலூர் மாவட்டத்தில் 10,000 கோழிகளை அழிக்கும் பணி தீவிரம்! Bird Flu | Cuddalo
பறவை காய்ச்சல் பீதியால் கடலூர் மாவட்டத்தில் 10,000 கோழிகளை அழிக்கும் பணி தீவிரம்! Bird Flu | Cuddalo
கடலூர் அருகே நொச்சிக்காடு, நடுத்திட்டு, தியாகவல்லி உள்ளிட்ட பகுதிகளில் கோழி பண்ணை அதிகம் உள்ளன. அங்கு பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழிகள் அக்டோபர் 28 முதல் கொத்து கொத்தாக இறந்தன. இதுவரை 50,000க்கும் அதிகமான கோழிகள் இறந்துள்ளதாக பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
நவ 14, 2026