உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழத்தில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

தமிழத்தில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

#Birdflu #Fever #TNHealth #HealthMiniestryAdvice #TamilnaduNews #Birdflusymtoms #Birdfluvirus சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், பூங்கா இரண்டு நாட்கள் மூடப்பட்டது. இதையடுத்து பறவை காய்ச்சல் பாதிப்பு குறித்து, கால்நடைத்துறையுடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து மாநிலம் முழுதும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் அவ்வப்போது பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரியில் சென்னையில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது.

அக் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !