/ தினமலர் டிவி
/ பொது
/ ஈரோடு தளவாடி அருகே சாணியடி திருவிழா: அசரவைக்கும் காட்சிகள் | Bireswarar Temple | Kumtapuram Village
ஈரோடு தளவாடி அருகே சாணியடி திருவிழா: அசரவைக்கும் காட்சிகள் | Bireswarar Temple | Kumtapuram Village
ஈரோடு தாளவாடி அருகே உள்ளது கும்டாபுரம் மலை கிராமம். இங்கு 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோயில் உள்ளது. தீபாவளிக்கு அடுத்து 3வது நாள் கோயிலில் சாணியடி திருவிழா நடக்கும். இந்த ஆண்டும் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பசுமாட்டு சாணங்கள் கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது. ஊர் குளத்தில் இருந்து கோயில் வரை கழுதை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.
அக் 23, 2025