/ தினமலர் டிவி
/ பொது
/ பிரியாணி மேன் கைதானது இதற்கு தான் | biriyani man arrested | biriyani man vs irfan | tailor akka
பிரியாணி மேன் கைதானது இதற்கு தான் | biriyani man arrested | biriyani man vs irfan | tailor akka
பிரியாணி மேன் என்ற பெயரில் யூடியூப் சேனல் வைத்திருப்பவர் அபிஷேக் ரபி. இவருக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பர்ஸ் உள்ளனர். யூடியூப்பில் ஏற்கனவே பிரபலம் அடைந்தவர்களை அவதூறாக பேசி வேகமாக பிரபலம் அடைந்தவர் அபிஷேக் ரவி. ஆபாசமாக பேசுவதிலும் கைதேர்ந்தவர். சமீபத்தில் யூடியூபர் இர்பானை வம்புக்கு இழுத்தார். அவரது கார் மோதி மூதாட்டி இறந்தது பற்றியும் துபாய் சென்று தனது மனைவி கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் குறித்து வீடியோ போட்டது பற்றியும் பல குற்றச்சாட்டுகளை பிரியாணி மேன் அடுக்கினார்.
ஜூலை 30, 2024