/ தினமலர் டிவி
/ பொது
/ தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்கிறார் டிரம்ப் Block| trump| birthright-citizenship |
தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்கிறார் டிரம்ப் Block| trump| birthright-citizenship |
ருவர் அமெரிக்காவில் பிறந்துவிட்டாலே அவருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க வகை செய்யும் சட்டம் 1868ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கடந்த 20ம்தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக பதவி ஏற்றதும் இந்த சட்டத்தை ரத்து செய்யும் உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். பிப்ரவரி 19ல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வர இருந்தது. அதற்குள் குழந்தை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, அங்கு வாழும் இந்தியா மற்றும் மற்ற நாடுகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் அவசரம் காட்டுகின்றனர்.
ஜன 24, 2025