உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு விழாவில் பிரியாணி: முண்டியடித்த ஓசூர் மக்கள் crown gathered Chicken Biryani minister k.n.neh

அரசு விழாவில் பிரியாணி: முண்டியடித்த ஓசூர் மக்கள் crown gathered Chicken Biryani minister k.n.neh

ஓசூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டி வைத்தார். விழாவுக்கு வந்த மக்களுக்கு வழங்குவதற்காக வேனில் சிக்கன் பிரியாணி பாக்ஸ்கள் கொண்டு வரப்பட்டன. பிரியாணியை வாங்க மக்கள் முண்டியடித்தனர். நெரிசல் ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் பதற்றம் உண்டானது. போலீசார் வந்து மக்களை ஒழுங்குபடுத்தினர்.

டிச 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி