/ தினமலர் டிவி
/ பொது
/ டாஸ்மாக்கில் ஸ்டாலின் படம் ஒட்ட சென்ற பாஜவினர்! | BJP | TASMAC | Stalin | DMK
டாஸ்மாக்கில் ஸ்டாலின் படம் ஒட்ட சென்ற பாஜவினர்! | BJP | TASMAC | Stalin | DMK
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற பாஜ தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து அனைத்து டாஸ்மாக்கிலும் முதல்வர் ஸ்டாலின் படம் ஒட்டப்படும் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அந்த வகையில் மாநிலத்தின் பல இடங்களில் இன்று பாஜவினர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் படங்களை ஒட்டினர். சில இடங்களில் போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு உருவாகியது. பாஜவினர் கைதாகினர்.
மார் 19, 2025