உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கருப்பு கொடியுடன் பகீர் கிளப்பிய தமிழிசை | BJP black flag protest | Tamilisai on dmk | BJP vs DMK

கருப்பு கொடியுடன் பகீர் கிளப்பிய தமிழிசை | BJP black flag protest | Tamilisai on dmk | BJP vs DMK

ஸ்டாலின் அழைப்பு விடுத்த தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கேரளா, கர்நாடகா, தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசியல் கட்சியினர் சென்னை வந்தனர். சென்னையில் அவர்களை கண்டித்து தமிழிசை தலைமையிலான பாஜவிர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ