/ தினமலர் டிவி
/ பொது
/ மகளிர் போற்றும் மகத்தான திட்டங்கள் BJP |Election Manifesto 2024 | WOMEN | MODI GUARANTE
மகளிர் போற்றும் மகத்தான திட்டங்கள் BJP |Election Manifesto 2024 | WOMEN | MODI GUARANTE
2024 லோக்சபா தேர்தலுக்கான பாஜ தேர்தல் வாக்குறுதிகளை பாஜ இன்று வெளியிட்டது. மோடியின் உத்தரவாதம் என்ற முழக்கத்தை முன்வைத்து வாக்குறுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளை பிரதானப்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
ஏப் 14, 2024