உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாயுடு சமூகத்தினரின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | BJP| Naidu Community| Election 2024

நாயுடு சமூகத்தினரின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | BJP| Naidu Community| Election 2024

வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவில் 4 பேரும், திமுகவில் இருவரும், காங்கிரஸ், தேமுதிக-மதிமுகவில் தலா ஒரு நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர். பாஜவில் நடிகை ராதிகா ஒருவரே இடம் பெற்றுள்ளார். அவர் சினிமா துறையை சார்ந்தவர். முழுநேர அரசியல்வாதிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்ற அதிருப்தி பாஜவில் நீடிக்கிறது. துாத்துக்குடியில் போட்டியிட விரும்பிய நாயுடு சமுதாயத்தை சேர்ந்த கேஎஸ் ராதாகிருஷ்ணன், விவேகம் ரமேஷ் ஆகியோரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ஏப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ