முதல்வரின் அரசு நிகழ்ச்சியில் கட்சிக்கு ஆள்சேர்ப்பு: ஹெச். ராஜா
தமிழகத்திற்கு அமித்ஷா வருவதற்கு முன், வந்ததற்கு பின் என தமிழக அரசியல் மாறி இருக்கிறது. திமுக கூட்டணியில் தோல்வி பயத்தால் அலறல் சத்தம் கேட்கிறது என பாஜவின் ஹெச் ராஜா கூறினார்.
ஜூலை 15, 2025