உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எம்பி மீது கடுப்பான பாஜ தலைமை! BJP show cause notice| MP Jayant Sinha|

எம்பி மீது கடுப்பான பாஜ தலைமை! BJP show cause notice| MP Jayant Sinha|

ஜார்கண்ட் மாநிலத்தின் ஹாசாரிபாத் தொகுதியின் பாஜ எம்பி ஜெயந்த் சின்ஹா. முன்னாள் மத்திய அமைச்சரும் கூட. இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என கடந்த மார்ச்சில் அறிவித்தார். சர்வதேச காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராட இருப்பதால், பிரசாரம் போன்ற நேரடி தேர்தல் பணிகளில் என்னை ஈடுபடுத்த வேண்டாம் என பாஜ தலைமையை கேட்டுக்கொண்டார்.

மே 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை