/ தினமலர் டிவி
/ பொது
/ வேட்பாளர்களை குளிர்விக்க அதிமுக-பாஜ கூட்டணியில் வியூகம் | BJP Tamil Nadu | Seat Sharing | Alliance S
வேட்பாளர்களை குளிர்விக்க அதிமுக-பாஜ கூட்டணியில் வியூகம் | BJP Tamil Nadu | Seat Sharing | Alliance S
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணி மும்முரமாக நடக்கிறது. டிசம்பர் 16ல் வரைவு பட்டியல் வெளியாக உள்ளது. இந்த சூழலில் அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பமனு அளிப்பதற்கான தேதியை அறிவித்துவிட்டன.
டிச 13, 2025