உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல பெண்களை மயக்கி பாஜ நிர்வாகி உல்லாச வாழ்க்கை | Bjp youth wing | Tambaram police

பல பெண்களை மயக்கி பாஜ நிர்வாகி உல்லாச வாழ்க்கை | Bjp youth wing | Tambaram police

சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (24). தனியார் சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ இளைஞர் அணி செயலாளராக உள்ளார். தன்னுடன் சட்டக்கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணை 12ம் வகுப்பு முதலே தமிழரசன் காதலித்து வந்துள்ளார். 6 ஆண்டாக இருவரும் காதலித்து வரும் நிலையில், திருமணம் செய்ய முடிவெடுத்தனர். காதலியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பெற்றோரிடம் அறிமுகப்படுத்தினார்.

பிப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி