/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking | பாஜ பேரணிக்கு நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி | Bjp | Har Ghar Tiranga | Bjp Rally
Breaking | பாஜ பேரணிக்கு நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி | Bjp | Har Ghar Tiranga | Bjp Rally
பாஜ பைக் பேரணிக்கு கோர்ட் கிரீன் சிக்னல் சுதந்திர தினத்தன்று பாஜ பைக் பேரணிக்கு ஐகோர்ட் அனுமதி போக்குவரத்துக்கு எந்த இடையூரும் ஏற்படுத்த கூடாது நிபந்தனையுடன் பாஜ பேரணிக்கு அனுமதி தேசியக்கொடியை ஏந்தி பேரணி செல்வதை தடை செய்ய கூடாது தமிழக டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
ஆக 14, 2024