டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய கார்; பரபரப்பு
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியது கார் வெடித்ததில் மக்கள் அலறியடித்து ஓட்டம் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் கார் தீப்பற்றி எரிந்தது. 7 தீயணைப்பு படையினர் ஸ்பாட்டுக்கு விரைந்தனர்
நவ 10, 2025