/ தினமலர் டிவி
/ பொது
/ பிரச்னையை திசைதிருப்ப வெடிகுண்டு புரளி கிளப்பப்படுகிறதா? Bomp Threat | Delhi School | DMK
பிரச்னையை திசைதிருப்ப வெடிகுண்டு புரளி கிளப்பப்படுகிறதா? Bomp Threat | Delhi School | DMK
டில்லி ரோகிணி பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு சொந்தமான பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே கடந்த 20ம் தேதி காலை குண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை என்றபோதிலும், வெடிகுண்டு வைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், டில்லி ரோகிணி மற்றும் துவாரகா பகுதியில் உள்ள இரண்டு சி.ஆர்.பி.எப். பள்ளிகள், தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள சி.ஆர்.பி.எப். பள்ளி, ஹரியானாவின் பஞ்ச்குலா மற்றும் உத்தரபிரதேசத்தின் ராம்புரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் மூலம் வாயிலாக கடந்த திங்களன்று இரவு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அக் 23, 2024