/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு போனஸ்: வங்கிக் கணக்கில் வரவு வைப்பு
தமிழக அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு போனஸ்: வங்கிக் கணக்கில் வரவு வைப்பு
#BonusforTransportEmployees #TNBonus #DiwaliBonus #TNSTC #TransportCorporation தமிழக மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில், அரசு போக்குவரத்து கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. மொத்தமுள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களில், 21,333 பஸ்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழித்தடங்களில், மாநிலத்தின் குக்கிராமங்கள் வரை, மக்களை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடபட்டுள்ளன.
நவ 02, 2026