உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம் நூல் வெளியீடு | Book Fair | Chennai Book Fair | Book Stall

செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம் நூல் வெளியீடு | Book Fair | Chennai Book Fair | Book Stall

சென்னை புத்தக கண்காட்சியில் உள்ள தினமலர் ஸ்டாலில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம் நூல் தாமரை பிரதர்ஸ் மீடியா சார்பில் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் ராம் தங்கம் புத்தகத்தை வெளியிட தோரண மலை முருகன் கோயில் பரம்பரை தர்மகர்த்தா செண்பகராமன் நூலை பெற்று கொண்டார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை புத்தக கண்காட்சியை பார்வையிட்டு வாழ்த்து சொன்னார்.

ஜன 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ