உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை கொடிசியா புத்தக கண்காட்சியில் விறுவிறு விற்பனை! Book Festival | Codissia | Dinamalar

கோவை கொடிசியா புத்தக கண்காட்சியில் விறுவிறு விற்பனை! Book Festival | Codissia | Dinamalar

கோவை கொடிசியா அரங்கில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இதில் 320 ஸ்டால்களில் மொத்தம் 2 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து பதிப்பாளர்கள் ஸ்டால்கள் அமைத்துள்ளனர்.

ஜூலை 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ