உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கட்சி கொடுத்தது இன்னும் வரல; பாஜ தலைமைக்கு சென்ற புகார்

கட்சி கொடுத்தது இன்னும் வரல; பாஜ தலைமைக்கு சென்ற புகார்

அதிமுக கூட்டணியில் பாஜ 27 தொகுதிகளில் போட்டியிட்டது. பாஜ பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர், எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தேர்தல் பணியாற்றினர். அவர்களுக்கு பணம் வழங்க, கட்சி தலைமை அறிவுறுத்தியது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பதற்கு ஏற்ப, அந்த தொகுதிக்கு தேர்தல் செலவுக்கு பணம் வழங்கப்பட்டது.

ஏப் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி